• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கனடாவில் உள்ள இந்தியர்களைக் கவனித்துக் கொண்டதற்காக ஜஸ்டினுக்கு நன்றி தெரிவித்த மோடி!

கனடாவில் உள்ள இந்தியர்களைக் கவனித்துக் கொண்டதற்காக ஜஸ்டினுக்கு நன்றி தெரிவித்த மோடி!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

கொரோனா தடுப்பு மருந்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக ட்ரூடே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    கொரோனா தொற்று நிலவரம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது பெருந்தொற்று நோயை எதிர்கொள்வதில் சர்வதேச நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, பொருளாதாரத்தை நிலைநிறுத்துதல் மற்றும் கொரோனா தடுப்பு மருந்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக ட்ரூடே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



    இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த நெருக்கடியான தருணத்தில் கனடாவில் வசிக்கும் இந்தியர்களை கவனித்துக் கொண்டதற்கு நன்றி தெரிவித்தார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: