லேசான கொரோனா அறிகுறிகள் - தனிமைப்படுத்திக் கொண்டதாக நயினார் நாகேந்திரன் ட்வீட்

தமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லேசான கொரோனா அறிகுறிகள் - தனிமைப்படுத்திக் கொண்டதாக நயினார் நாகேந்திரன் ட்வீட்
நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா
  • Share this:
தமிழக பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் ட்வீட் செய்துள்ள அவர், எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது போல உள்ளதால் , மருத்துவர்களின் ஆலோசனை படியும் , என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் நானே என்னை தனிமை படுத்தி கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.

 




முன்னதாக சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர்,  தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி இருப்பதால் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக ட்வீட் செய்திருந்தார்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading