நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசுக்கு கொரோனா பாதிப்பு

corona virus

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசுக்கு கொரோனா பாதிப்பு
எம்.பி. செல்வராசு
  • Share this:
நாகை இந்திய கம்னியூஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கொரோனா காலக்கட்டத்திலும் மக்களுக்கு தொடர் சேவையில் ஈடுபடும் எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயர் அதிகாரிகளும் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading