மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொரோனா தொற்று

சு.வெங்கடேசன் எம்.பி.

 • Share this:
  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்தாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  “தோப்பூரில் உள்ள அரசு நுரையீரல் நெஞ்சக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமுடன் உள்ளேன்.“ என்றுள்ளார்.  எம்.பி சு.வெங்கடேசன் விரைவில் குணமடைய வேண்டுமென அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
  Published by:Vijay R
  First published: