• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனா ரத்த மாதிரிகளை தூக்கிச் சென்ற குரங்குகள்: அச்சத்தில் உ.பி. மக்கள்

கொரோனா ரத்த மாதிரிகளை தூக்கிச் சென்ற குரங்குகள்: அச்சத்தில் உ.பி. மக்கள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

உத்தரபிரதேசத்தில் கொரோனா பரிசோதனை ரத்த மாதிரிகளை குரங்குகள் எடுத்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மருத்துவ கல்லூரியில் கொரோனா பரிசோதனைகாக ரத்த மாதிரிகள் எடுகப்பட்டு அவை அங்குள்ள ரத்தப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் மருத்துவமனைக்குள் நுழைந்த குரங்குகள் மீரட் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் அதிகாரி ஒருவரை தாக்கி, கையில் இருந்த ரத்த மாதிரிகளையும், பரிசோதனை கருவிகளையும் தூக்கிச்சென்றன.

    குரங்குகள் எடுத்துச் சென்ற மாதிரிகளை மரத்தின் மீது அமர்ந்து கடித்துத் துப்பின. இந்த சம்பவத்தால் குரங்குகள் கொரோனாவை பரப்பும் என்ற அச்சத்தில் அந்த நகர மக்கள் உள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    வீடியோ



    Also see...

    தமிழகத்தில் முதலீடு செய்ய முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: