• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை - அமைச்சகம் தகவல்..

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை - அமைச்சகம் தகவல்..

அமித் ஷா  (கோப்பு படம்)

அமித் ஷா (கோப்பு படம்)

கொரோனா தொற்று நெகட்டிவ் உறுதி செய்யப்பட்டதாகவும் பாஜக எம்.பி மனோஜ் திவாரி ட்வீட்டை இன்று பிற்பகல் ட்வீட் செய்திருந்தார். இப்போது அவர் ட்வீட்டை நீக்கியுள்ளார்

  • Share this:
    கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டதாகவும், கொரோனா தொற்று நெகட்டிவ் உறுதி செய்யப்பட்டதாகவும் பாஜக எம்.பி மனோஜ் திவாரி ட்வீட்டை இன்று பிற்பகல் ட்வீட் செய்திருந்தார். இப்போது அவர் ட்வீட்டை நீக்கியுள்ளார்

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த 2-ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. லேசான அறிகுறி காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதில் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

    देश के यशस्वी गृह मंत्री अमित शाह जी का कोविड रिपोर्ट आया Negative 🙏🙏#जयसियाराम #हर_हर_महादेव 

    @BJP4Delhipic.twitter.com/mxQRKplrH7


    — Manoj Tiwari (@ManojTiwariMP) August 9, 2020

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த அவர், முந்தைய நாட்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: