கொரோனா பாதிப்புக்கு வழங்கிய உதவிப் பொருட்களில் கவிதை எழுதிய ஜப்பானியர்கள்! நெகிழ்ந்த சீன மக்கள்

கொரோனா பாதிப்புக்கு வழங்கிய உதவிப் பொருட்களில் கவிதை எழுதிய ஜப்பானியர்கள்! நெகிழ்ந்த சீன மக்கள்
நிலத்தால் பிரிந்திருந்தாலும், வானத்தால் இணைந்திருக்கிறோம்
  • Share this:
சீனாவுக்கு ஜப்பான் அனுப்பிய உதவிப் பொருட்களில் அச்சிடப்பட்டிருந்த கவிதைக்கு சீன மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனாவுக்கு ஜப்பான் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. சமீபத்தில் ஜப்பான் அனுப்பிய உதவிப் பொருட்களில் நிலத்தால் பிரிந்திருந்தாலும், வானத்தால் இணைந்திருக்கிறோம் என்னும் பொருளில் கவிதை ஒன்று அச்சிடப்பட்டிருந்தது.

இதனைக் கண்டு நெகிழ்ந்த சீனமக்கள் அதனை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 1300 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானிய இளவரசியால் எழுதப்பட்ட இந்த கவிதையை ரூக்கி ஹயாஷி என்பவர் உதவிப் பொருட்களில் அச்சிட்டிருந்தார்.


 


First published: March 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading