கொரோனா தடுப்பு மருந்து... நம்பிக்கை தந்த முயற்சி வெற்றி பெறுமா...?

"தடுப்பு மருந்தை சோதித்து அங்கீகாரம் தருவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் காத்திருக்கிறோம்”

கொரோனா தடுப்பு மருந்து... நம்பிக்கை தந்த முயற்சி வெற்றி பெறுமா...?
கோப்புப்படம்
  • Share this:
அமெரிக்காவில் தனியார் நிறுவனம் ஒன்று கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

’ஆர்க்டரஸ் தெரபடக்ஸ்’ (arcturus therapetucs) என்னும் அந்த நிறுவனம் தாங்கள் தயாரித்துள்ள மருந்தின் ஒரு மைக்ரோ கிராம் அளவு இருந்தாலே வைரஸ் தாக்குதலில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளது. ஒரு கட்டை விரல் அளவிலான மருந்தை தயாரித்தாலே சிங்கப்பூரில் உள்ள அத்தனை பேருக்கும் தடுப்பு மருந்தை தரமுடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், தடுப்பு மருந்தை சோதித்து அங்கீகாரம் தருவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் தாங்கள் காத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலகம் முழுக்க கொரோனா வைரசுக்கு மருந்து இல்லை என்று திண்டாடும் வேளையில் இப்படியான ஒரு முயற்சி வெற்றிபெற்று பலரின் உயிரைக் காக்க வேண்டும் என்பதே மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Also see:
First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading