ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றிய தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன்!

ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றிய தம்பியை குத்திக் கொலை செய்த அண்ணன்!
மாதிரிப்படம்
  • Share this:
மகாராஷ்ட்ராவில் ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றிய தம்பியை அண்ணன் கத்தியால் குத்தி கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

புனேவில் பணியாற்றி வந்த துர்கேஷ் என்ற நபர், கண்டிவலியில் உள்ள தனது அண்ணன் ராஜேஷ் லக்ஷ்மி தாகுர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஊரடங்கில் வீட்டில் இருக்கும்படி துர்கேஷை அவரின் அண்ணன் கேட்டுக்கொண்டார்.

அதனை மீறி துர்கேஷ் வீட்டை விட்டு வெளியே சுற்றியதாக கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் முற்றிப்போனதால் அண்ணன் கத்தியால் தம்பியை குத்தி கொலை செய்தார். மருத்துவமனையில் சோதித்தபோது துர்கேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சம்தா நகர் போலீசார் விசாரணை நடத்தி ராஜேஷை கைது செய்துள்ளனர்.





இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading