• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த CISF படையினர் 14 பேருக்கு கொரோனா தொற்று

உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் இருந்த CISF படையினர் 14 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்புப்படம்)

உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

  • Share this:

அதிலும் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் உயர்நீதிமன்ற வாளக பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுளது. பாதுகாப்பு படை வீரர்கள் தண்டையார்பேட்டை பகுதியில் உள்ள சிஐஎஸ்எப் குடியிருப்பில் தங்கி உள்ள நிலையில், 5 பேருக்கு இரண்டு நாளுக்கு முன் தொற்று கண்டறியப்பட்டது.

 

இதனை அடுத்து, மேலும் 5 பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்ட நிலையில் நேற்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.மொத்தம் இதுவரை 14 மத்திய தொழில் பாதுகாப்புபடையினர் தொற்றால் பாதிகப்பட்டு, அனைவரும் ஐஐடியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் படிக்க...

ஆன்லைன் வைரஸ் லிங்க்குகள், மெத்தனால் கலந்த சானிட்டைசர்கள்... கவனமாக இருக்குமாறு எச்சரிக்கிறது சிபிஐ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: