கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்!

Corona Virus

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்!
சிவராஜ் சிங் சௌஹான்
  • Share this:
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

அரசியல் தலைவர்கள் மத்தியிலும் கொரோனா வேகமாக பரவும் சூழலில், மத்திய பிரதேச முதலமைச்சரான சிவராஜ்சிங் சவுகானுக்கு, கடந்த மாதம் 25ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்பின்னர் போபாலில் உள்ள சிராயு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்தநிலையில், சிகிச்சை முடிந்து குணமடைந்ததை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


Also read... பாஜக ஆதரவாளராக மாறிய கு.க செல்வம் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்



எனினும் ஏழு நாட்களுக்கு அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading