• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ஊரடங்கு காரணமாக இயங்காத தொழிற்சாலைகள் - குறைந்த மின்சார பயன்பாடு: தமிழகத்தில் எத்தனை சதவிகிதம்?

ஊரடங்கு காரணமாக இயங்காத தொழிற்சாலைகள் - குறைந்த மின்சார பயன்பாடு: தமிழகத்தில் எத்தனை சதவிகிதம்?

கோப்புப்படம்

கோப்புப்படம்

ஊரடங்கால் தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில் மின்சார பயன்பாடு 28 விழுக்காடு சரிந்துள்ளது.

  • Share this:
    கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் ஏப்ரல் மாதத்தில் மின்சார பயன்பாடு வெகுவாகக் குறைந்து.

    நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள், மோட்டார் வாகன உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ள தமிழகத்தில் மின்சார பயன்பாடு 28.6 விழுக்காடு சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 15,347 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்ட நிலையில், நடப்பாண்டில் 11,398 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தேவைப்பட்டுள்ளது.

    அதிக தொழிற்சாலைகளை கொண்டுள்ள பிற மாநிலங்களான மகாராஷ்டிராவில் 17.9 விழுக்காடும், குஜராத்தில் 26.1 விழுக்காடும் மின்சார பயன்பாடு குறைந்துள்ளது.

    மேலும் படிக்க...

    ஜூன் 8-ஆம் தேதி முதல் திருப்பதி கோவில் திறப்பு: தேவஸ்தானம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: