• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • இறுதிகட்டத்தில் நான்காவது ஊரடங்கு - அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இறுதிகட்டத்தில் நான்காவது ஊரடங்கு - அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

மோடி மற்றும் அமித் ஷா

மோடி மற்றும் அமித் ஷா

4-ம் கட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.

  • Share this:
    நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று கருத்துகளை கேட்டறிந்தார்.

    அனைவரையும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அவர், அந்தந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் விசாரித்தார்.

    அனைத்து மாநில முதலமைச்சர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை இன்று பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். இந்த ஆலோசனைக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து பிரதமர் முடிவு செய்து அறிவிக்க உள்ளார்.

    Also read... மாநிலங்களவை செயலக ஊழியருக்கு கொரோனா - சீல் வைக்கப்பட்ட இணைப்புக் கட்டிடம்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: