Home /News /coronavirus-latest-news /

Lockdown4 | ட்விட்டரில் ட்ரெண்டாகும் லாக்டவுன்4 ஹேஷ்டேக்!

Lockdown4 | ட்விட்டரில் ட்ரெண்டாகும் லாக்டவுன்4 ஹேஷ்டேக்!

ட்விட்டரில் ட்ரெண்டாகும் லாக்டவுன்4

ட்விட்டரில் ட்ரெண்டாகும் லாக்டவுன்4

ட்விட்டரில் #Lockdown4 , #Lockdownextention என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றது.

    கொரோனா ஊரடங்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

    இதனிடையே ட்விட்டரில் #Lockdown4 , #Lockdownextention என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றது. இதில் பலரும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லை மே 17-ம் தேதியுடன் முடிவடைந்து விடுமா என்பன குறித்து ட்வீட் செய்து வருகின்றனர்.

     



     



     



     



     



     



     



     



     


    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Lockdown, Trends

    அடுத்த செய்தி