கொரோனா நோயாளிகளின் தினசரி உணவு இதுதான்...!

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு சத்துமிகுந்த உணவு வழங்கப்படுகிறது

கொரோனா நோயாளிகளின் தினசரி உணவு இதுதான்...!
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு
  • Share this:
கொரோனா நோயாளிகளுக்கு தமிழக அரசு வழங்கும் உணவுப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு: இஞ்சி தோலுடன் கூடிய எலுமிச்சை சேர்த்து கொதிக்க வைத்த நீர் 200 மி.லி.

காலை 8 மணிக்கு: இட்லி/ரவை கிச்சடி/ சேமியா கிச்சடி/ சம்பா கோதுமை ரவை கிச்சடி மற்றும் அவித்த முட்டை, பால்


காலை 10 மணிக்கு - சாத்துக்குடி ஜுஸ் 250 மி.லி., இஞ்சி தோலுடன் கூடிய எலுமிச்சை கொதிக்க வைத்த நீர் 200 மி.லி., மற்றும் மிளகுத் தூள் கலந்த வெள்ளரிக்காய்

மதியம் 1 மணிக்கு: சப்பாத்தி, காய்கறி சாதம் / புதினா சாதம் / வெஜ் பிரைடு ரைஸ், கீரை பொறியல், காய்கறி பொறியல், ரசம், பொட்டுக்கடலை


படிக்கசின்னச்சாமி, அன்னலட்சுமிக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் வரை ஓய்ந்துவிடமாட்டேன் - கவுசல்யா

படிக்கசிறப்புக் கட்டுரை: வெறுத்தவர்களையும் வென்றவர் ‘விஜய்’!
மதியம் 3 மணிக்கு: மஞ்சளுடன் மிளகுத்தூள் கலந்த சுடுநீர் 200 மி.லி.

மாலை 5 மணிக்கு:  சிறுபருப்பு மிளகு கலந்த சூப், மிளகு கலந்த அவித்த சுண்டல்

இரவு 7 மணிக்கு: சப்பாத்தி / இட்லி ரவை கிச்சடி / சேமியா கிச்சடி / சம்பா கோதுமை ரவை கிச்சடி மற்றும் பால்

இரவு 9 மணிக்கு: இஞ்சி தோலுடன் கூடிய எலுமிச்சை கொதிக்க வைத்த நீர் 200 மி.லி

இரவு 11 மணிக்கு: மஞ்சளுடன் மிளகுத்தூள் கலந்த சுடுநீர் 200 மி.லி.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading