மது வருவாய்க்காக கொரோனாவை ஏற்க முடியாது... சிவசேனாவின் சாம்னா ஏட்டில் கட்டுரை!
மும்பையில் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

மும்பையின் புறநகரில் மதுபானம் வாங்க மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் வரிசையில் நிற்கிறார்கள். (Image: AP)
- News18 Tamil
- Last Updated: May 8, 2020, 1:25 PM IST
மது கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கிடையாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சிவசேனாவின் சாம்னா ஏடு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து, மதுக்கடைகள் நிரம்பி வழிகின்றன. இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில், 65 கோடி ரூபாய் வருவாய்க்காக 65ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை அனுமதிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மும்பை மதுக்கடைகள் மூலம் 65 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததையும், இதையடுத்து ஒரேநாளில் 635 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டதையும் சாம்னா குறிப்பிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மும்பையில் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
Also see...