கேரளாவில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள்!

கேரளாவில் நடமாடும் கொரோனா பரிசோதனை மையங்கள்!
மாதிரி படம்
  • Share this:
கேரளா மாநிலம் முழுவதும் கொரோனா சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது.

இதில் கொரோனா சோதனைக்கான மாதிரிகள் எடுப்பதற்காக 2 கையுறைகள் பொருத்தப்பட்டுள்ளன. அறைக்குள் நிற்கும் மருத்துவ ஊழியர், அந்த கையுறைகளை பயன்படுத்தி சளி மாதிரிகளை எடுக்கிறார்.

Also read... விவசாயிகளே... விளைப்பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லையா? உங்களுக்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு


மேலும் அந்த கையுறை அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. எங்கு வேண்டுமானாலும் செல்லக்கூடிய இந்த நடமாடும் மையத்தால், பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எர்ணாகுளம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Also see...
First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading