கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடக முதல்வர் எடியூரப்பா
  • News18
  • Last Updated: August 3, 2020, 6:20 AM IST
  • Share this:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் நிலையில், நேற்று ஒரே நாளில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உத்தரப்பிரதேச அமைச்சர் மகேந்திர சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பன்வாரிலால் புரோஹித்துக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாததால், ஆளுநர் மாளிகையிலேயே அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





அமித்ஷா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். மணிப்பால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading