தனிநபர் இடைவெளியுடன் குத்தாட்டம் போட்ட கொரோனா நோயாளிகள் (வீடியோ)

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அறிகுறி இல்லாதவர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடித்து குத்தாட்டம் போட்டனர்.

தனிநபர் இடைவெளியுடன் குத்தாட்டம் போட்ட கொரோனா நோயாளிகள் (வீடியோ)
கர்நாடகத்தில் குத்தாட்டம் போட்ட கொரோனா நோயாளிகள்
  • Share this:
கன்னட, இந்தி பாடல்களுக்கு அவர்கள் அழகாக நடனமாடினர். முகக்கவசம் அணிந்தும், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தும் மகிழ்ச்சி பொங்க அவர்கள் நடனமாடினர்.

கொரோனாவை விரட்ட சிகிச்சை ஒருபுறம் நடந்தாலும், மன சோர்வை போக்க பல இடங்களில் இந்த வகை நடனங்கள் நல்ல பலன்தருகின்றன. கர்நாடகத்தில் மட்டும் சுமார் 64,000 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 
40 ,000 பேர் சிகிச்சையில் உள்ளனர். 1331 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading