கோயம்பேடு தொடர்பு : காஞ்சிபுரத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு

Youtube Video

  • Share this:
    காஞ்சிபுரம் மாவட்டம் இதுவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 பேருக்கு கோரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் 26 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த 26 பேரும் கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடையவர்கள் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார். அவர்களில் பெரும்பாலும் சென்னை அருகே உள்ள குன்றத்தூர் மற்றும் மாங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

     









    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Rizwan
    First published: