கொரோனா தாக்காமல் இருக்க கபசுர குடிநீரை குடிக்கலாமா? மருத்துவர் கு.சிவராமன் விளக்கம்

கபசுர குடிநீரை யாரெல்லாம் குடிக்கலாம். எப்படி குடிக்கலாம் என்பது குறித்து சித்த மருத்துவர் கு. சிவராமன் விளக்கம் அளித்துள்ளார்

  • Share this:
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீரை குடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இது கொரோனாவுக்கு மருந்து அல்ல எனவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக என்றும் தமிழக அரசு விளக்கியிருந்தது.

இந்நிலையில், கபசுர குடிநீரை யாரெல்லாம் குடிக்கலாம். எப்படி குடிக்கலாம் என்பது குறித்து சித்த மருத்துவர் கு. சிவராமன் விளக்கம் அளித்துள்ளார்.

வீடியோ:First published: April 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading