• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • பிரதமரின் ட்விட்டர் பதிவால் கொந்தளித்த ஜப்பானிய நெட்டிசன்கள்...!

பிரதமரின் ட்விட்டர் பதிவால் கொந்தளித்த ஜப்பானிய நெட்டிசன்கள்...!

பிரதமர் ஷின்ஷோ அபே

பிரதமர் ஷின்ஷோ அபே

”மக்கள் உயிர் வாழ்வதற்கு போராடும் நேரத்தில் இத்தகைய சொகுசான வீடியோக்களை வெளியிடலாமா?"

  • Share this:
    ஜப்பானில் கொரோனா பரவலைத் தடுக்க மக்களை வீடுகளிலேயே இருக்கும்படி வலியுறுத்தி பிரதமர் ஷின்ஷோ அபே வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

    தனது வீட்டில் செல்லப்பிராணியை கொஞ்சிக் கொண்டிருப்பது போலவும், நிதானமாக டீ அருந்துவது போலவும், புத்தகம் படிப்பது போலவும் வீடியோவை வெளியிட்ட அபே பொதுமக்களை வீடுகளிலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.



    அதனைக் கண்டு கொதித்த சில ட்விட்டர் பயனர்கள், மக்கள் உயிர் வாழ்வதற்கு போராடும் நேரத்தில் இத்தகைய சொகுசான வீடியோக்களை வெளியிடலாமா? எனக்கேட்டு அபேவை வறுத்தெடுத்தனர்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: