பிரமாண்டமாக நடத்த திட்டம்... கொரோனா முன்னெச்சரிக்கையால் எளிய முறையில் நடந்த திருமணங்கள்...!

நெல்லையில் ஒரு திருமணம் கடைசி நேரத்தில் நின்று போயுள்ளது.

பிரமாண்டமாக நடத்த திட்டம்... கொரோனா முன்னெச்சரிக்கையால் எளிய முறையில் நடந்த திருமணங்கள்...!
மாதிரிப் படம்
  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு நடைமுறையில் இருந்ததால் உதகையில் மணமக்கள் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

உதகையைச் சேர்ந்த மதன்ராஜ், வண்டிச்சோலை ஜெயந்தி ஆகியோரின் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இதில், மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் 16 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதற்கிடையே, நெல்லை மாவட்டம் மூன்றடைப்பில் நயினார் - செளந்தர்யா ஆகியோர் திருமணம் கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டது. திருமணத்திற்காக 4000 அழைப்பிதழ் வழங்கப்பட்டு, ஆளுயர பேனர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு கடைப்பிடிப்பால் திருமணத்தை ரத்து செய்துவிட்டனர்.





இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Also see:
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading