• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கொரோனாவை கட்டுப்படுத்த குடிமக்களுக்கு எலெக்ட்ரானிக் சிப் பொருத்தும் திட்டம் - இஸ்ரேல் பிரதமர்

கொரோனாவை கட்டுப்படுத்த குடிமக்களுக்கு எலெக்ட்ரானிக் சிப் பொருத்தும் திட்டம் - இஸ்ரேல் பிரதமர்

ஊழல் குற்றச்சாட்டில் நெதன்யாகு மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் பதவி விலக வலியுறுத்தி கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேலில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஊழல் குற்றச்சாட்டில் நெதன்யாகு மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர் பதவி விலக வலியுறுத்தி கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேலில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்பது போன்ற பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

  • Share this:
    கொரோனாவைக் கட்டுப்படுத்த குடிமக்கள் அனைவருக்கும் எலெக்ட்ரானிக் சிப் பொருத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    காரில் பயணிக்கும்போது நெருங்கி வரும் மற்ற வாகனங்களில் மோதாமல் இருக்க எச்சரிக்கை செய்யும் மொபிலியே என்னும் தொழில்நுட்பத்தைப் போலவே இந்த சென்சார்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை நடைமுறைப்படுத்துவது தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்பது போன்ற பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலும் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நெதன்யாகு தெரிவித்துள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: