Home /News /coronavirus-latest-news /

கடந்த 24-ம் தேதி இண்டிகோ, ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு!

கடந்த 24-ம் தேதி இண்டிகோ, ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு!

கோப்புப் படம்

கோப்புப் படம்

டெல்லியில் இருந்து மார்ச் 24ம் தேதியன்று இண்டிகோ நிறுவன விமான நிலையத்தில் சென்னை வந்தவர்கள் தங்களை 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

கடந்த 24ம் தேதியன்று டெல்லியில் அதிகாலை மூன்றேகால் மணிக்குப் புறப்பட்டு சென்னைக்கு காலை 6 மணிக்கு வந்தது. இதுபோல் ஏர் ஏசியா விமானம் மாலை 6.25 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.10 மணிக்கு சென்னை வந்தது.

அந்த இரு விமானங்களிலும் சென்னை வந்தவர்கள், தங்களை 28 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் மருத்துவ உதவிக்கு 044 -2538 4530, 044 - 46122300 ஆகிய இரு தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




 

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி