கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யாவிடமிருந்து பெற இந்திய நிபுணர் குழு ஆலோசனை

கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யாவிடமிருந்து பெற இந்திய நிபுணர் குழு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தை ரஷ்யாவிடமிருந்து பெற இந்திய நிபுணர் குழு ஆலோசனை
கோப்புப்படம்
  • Share this:
உலகம் முழுக்க கொரோனா ஒழிப்பு முதன்மை சவாலாக ஆகியுள்ள நிலையில் ரஷ்யா அதைத் தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது. அதன் மூலம் கொரோனாவுக்கான தடுப்பூசியை உலகில் முதல் நாடாக ரஷ்யா பதிவு செய்துள்ளது. இந்நிலையில் அந்த மருந்தை பெற இந்திய அரசின் நிபுணர் குழு அமைத்துள்ளது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் புதனன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Also read: சென்னையில் குறையும் கொரோனா... பாதிப்பு அதிகரிக்கமுள்ள 4 மண்டலங்களில் பரிசோதனையை அதிகரிக்க திட்டம்

இந்த மருத்துக்கு ஸ்பட்நிக் வி என்று பெயர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மருந்தை பெறுவது குறித்தும் மாநில, மத்திய அரசு பிரதிநிதிகள் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் குழுவின் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading