கொரோனா தொற்றின் தீவிரத்தை இந்தியா திறம்பட தடுத்துள்ளது - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்..

கொரோனா தீவிரத்தை இந்தியா திறம்பட தடுத்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றின் தீவிரத்தை இந்தியா திறம்பட தடுத்துள்ளது - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்..
சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 1:54 PM IST
  • Share this:
நாடாளுமன்றத்தில், இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசினார்.

இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 48 லட்சத்துக்கும் தாண்டியுள்ளது. 79,722 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலுள்ள அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியா உள்ளது.இந்நிலையில், 4 மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் மூலம் கொரோனா பரவல் தீவிரமடைவதை வெற்றிகரமாகத் தடுக்க முடிந்ததாகக் கூறிய அவர், ’இதே காலகட்டத்தில் நாட்டில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தியதால் தொற்று பாதித்தை திறம்பட கையாள முடிந்ததாகவும்’ குறிப்பிட்டார். மேலும், ’தொற்று பாதிப்பவர்களுடன் ஒப்பிடுகையில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாகவும்’ அமைச்சர் தெரிவித்தார்.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading