”இன்ஃபோடெமிக்” - இந்தியா உட்பட 12 நாடுகள் முன்னெடுக்கும் கொரோனா தகவல் முயற்சி..

கொரோனா தொடர்பான தவறான தகவல்களை நிர்வகித்து அதை முறியடிப்பதற்காக, இந்தியா உட்பட 12 நாடுகள் இன்ஃபோடெமிக் என்னும் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.

”இன்ஃபோடெமிக்” - இந்தியா உட்பட 12 நாடுகள் முன்னெடுக்கும் கொரோனா தகவல் முயற்சி..
கோவிட் 19
  • Share this:
கொரோனா தொடர்பான தவறான தகவல்களை நிர்வகித்து அதை முறியடிப்பதற்காக, இந்தியா உட்பட 12 நாடுகள் இன்ஃபோடெமிக் என்னும் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது.

132 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்து இந்தியா, ஆஸ்திரேலியா, சிலி, ப்ரான்ஸ், ஜார்ஜியா, இந்தோனேசியா, லாட்வியா, லெபனன், மொரிஷியஸ், மெக்சிகோ, நார்வே, செனிகல் மற்றும் தென்னாப்பிரிக்கா இந்த இன்ஃபோடெமிக் முன்னெடுப்பை எடுத்துள்ளது.

சுகாதாரம் உடல்நிலை குறித்த தகவல்கள், வெறுப்புப் பிரச்சாரம், தகவல் மற்றும் கொரோனா தரவு குறித்த தகவல்கள் ஆகியற்றை முறியடிப்பதுடன்,  திரித்து வெளியிடுவது, தவறான தகவல் பரப்புவது போன்ற நபர்கள் மீதான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.’கொரோனா பாதிப்பு இந்த மாதத்தில் தான் உச்சம் தொடும்...’ ICMR ஆய்வறிக்கையில் தகவல்
First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading