ஊரடங்கின் போது சுற்றித்திரிந்த நபர்களை தடியடி நடத்தி விரட்டிய போலீஸ்!

ஊரடங்கின் போது சுற்றித்திரிந்த நபர்களை தடியடி நடத்தி விரட்டிய போலீஸ்!
கோப்புப் படம்
  • Share this:
ராஜஸ்தானில் ஊரடங்கைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்த நபர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

பாரன் நகர வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் இன்ப சுற்றுலா சென்றவர்கள் மீது சரமாரியாக தாக்கினர். தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றிய இளைஞர்களை கன்னத்தில் அறைந்தும் போலீசார் விரட்டியடித்தனர்.

Also read... உ.பி.யில் அத்தியாவசிய பொருட்கள் வீடு வீடாக விநியோகம்...!


மேலும் சாலையில் வலம் வந்த நபர்கள் கைகளில் பதாகைகளை வைத்தும் போலீசார் நூதன தண்டனை விதித்தனர்.

Also see...
First published: March 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்