• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • பொருளாதாரத்தை மீட்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாகும் - பிரதமர் மோடி

பொருளாதாரத்தை மீட்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாகும் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மோடி இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் இதை குறிப்பிட்டுள்ளார்.

    அந்த கடிதத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக விளங்கி கொரோனாவை கையாண்டது போன்றதே உலகை வியக்கவைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் கிராம புறங்களில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியது உள்ளிட்ட கடந்த ஓராண்டு சாதனைகள் சிலவற்றை பட்டியலிட்டுள்ள மோடி, தனது அரசின் சாதனையை கூற இந்த கடிதம் போதாது எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    Also read... மோடி ஏமாற்றத்துடன் இருப்பதாக பொய் சொன்னாரா டிரம்ப்?






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: