கொரோனா பரிசோதனை முடிவை ஒரு மணிநேரத்தில் அறிந்துகொள்ள உதவும் 'கோவிராப்'.. ஐ.சி.எம்.ஆர் அனுமதி

இதுதொடர்பாக பேசிய மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், புதிய மருத்துவ கண்டுபிடிப்பின் மூலம், தற்சார்பு இந்தியாவின் இலக்கை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எட்டி இருப்பதாக பாராட்டியுள்ளார்.

கொரோனா பரிசோதனை முடிவை ஒரு மணிநேரத்தில் அறிந்துகொள்ள உதவும் 'கோவிராப்'.. ஐ.சி.எம்.ஆர் அனுமதி
ஐ.ஐ.டி காரக்பூரில் கோவிராப் டெஸ்ட் கிட் உருவாக்கப்பட்டது.
  • News18
  • Last Updated: October 22, 2020, 1:09 PM IST
  • Share this:
கொரோனா பரிசோதனை முடிவை ஒரு மணிநேரத்தில் அறிந்துகொள்ளும் கருவியான 'கோவிராப்'-பிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

கரக்பூர் ஐஐடி.யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் "கோவிராப்" என்ற இந்த கருவியை தயாரித்துள்ளனர். எளிய முறையில், குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனையின் முடிவுகளை ஒரு மணி நேரத்தில் செல்போன் செயலியின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

Also read... கொரோனாவிலிருந்து மீண்டவர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் - ஐசிஎம்ஆர் எச்சரிக்கை


கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவை தாக்குமா? வல்லுனர்கள் விளக்கம்இதுதொடர்பாக பேசிய மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், புதிய மருத்துவ கண்டுபிடிப்பின் மூலம், தற்சார்பு இந்தியாவின் இலக்கை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எட்டி இருப்பதாக பாராட்டியுள்ளார்.
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading