ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை

ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கும் சோதனை தொடங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை
மாதிரிப் படம்
  • Share this:
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பு மருந்து தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

நான்கு வார இடைவெளியில் இரண்டு முறை தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு அதன் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Also read... சென்னையில் பாதிப்பை விட அதிகரிக்கும் குணமடைவோர் எண்ணிக்கை


மீண்டும் முழு ஊரடங்கு - மூட்டை முடிச்சுகளுடன் பெங்களூருவை விட்டு வெளியேறும் மக்கள்

இந்தப் பரிசோதனையின் முடிவுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading