முகப்பு /செய்தி /கொரோனா / கொரோனா வைரஸ் தகவல்களை சீனா மூடி மறைத்துவிட்டது - ஹாங்காங் பெண் விஞ்ஞானி குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தகவல்களை சீனா மூடி மறைத்துவிட்டது - ஹாங்காங் பெண் விஞ்ஞானி குற்றச்சாட்டு

விஞ்ஞானி லி மெங் யான்.

விஞ்ஞானி லி மெங் யான்.

கொரோனா வைரஸ் தகவல்களை சீனா மூடி மறைத்துவிட்டதாக ஹாங்காங் பெண் விஞ்ஞானி குற்றம் சாட்டியுள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சீனா மூடி மறைத்து விட்டதாக ஹாங்காங்கைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி லி மெங் யான் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்திருக்கும் அவர், கொரோனா வைரஸ் பற்றிய உண்மைகளை உலகுக்கு எடுத்துரைப்பதற்காகவே தான் அமெரிக்காவிற்கு வந்ததாகக் கூறியுள்ளார்.

Also see:

சீனாவின் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த தனது தோழி கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் என்பதை டிசம்பரிலேயே கண்டுபிடித்ததாகக் கூறிய யான், அதுகுறித்து தனது நிறுவனத்திடம் கூறியபோது, தான் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார். ஹாங்காங்கில் இருந்தால், தான் கொல்லப்படுவோம் என்ற அச்சத்தால் அமெரிக்காவிற்கு தப்பி வந்ததாக லி மெங் யான் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: CoronaVirus, Hong Kong