• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் வீடு திரும்புவார் - டெல்லி எய்ம்ஸ் அறிக்கை..

உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் வீடு திரும்புவார் - டெல்லி எய்ம்ஸ் அறிக்கை..

அமித்ஷா

அமித்ஷா

உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் வீடு திரும்புவார் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

  • Share this:
    உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஆகஸ்ட் 2 அன்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து புது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆகஸ்ட் 14-ஆம் தேதி அவருக்கு தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது.

    மேலும் படிக்க: மக்களிடம் வெறுப்பையும், வன்முறையையும் பரப்பி வருகிறார்கள் - சோனியா காந்தி காட்டம்

    கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



    எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆகஸ்ட் 18-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமித்ஷா குணமடைந்து விட்டதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: