• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • ரோம் விமான நிலையத்தில் 'கொரோனா' அறிகுறியைக் காட்டிக் கொடுக்கும் ஹெல்மெட்!

ரோம் விமான நிலையத்தில் 'கொரோனா' அறிகுறியைக் காட்டிக் கொடுக்கும் ஹெல்மெட்!

காய்ச்சல் இருந்தால் காட்டிக் கொடுக்கும் 'ஸ்மார்ட் ஹெல்மெட்'.

காய்ச்சல் இருந்தால் காட்டிக் கொடுக்கும் 'ஸ்மார்ட் ஹெல்மெட்'.

ஒருவரது உடல் அதிக வெப்பநிலையில் இருப்பது கண்டறியப்பட்டால் அவரது விமான பயணம் ரத்து செய்யப்படும்.

  • Share this:
    கொரோனா அறிகுறியான காய்ச்சல் இருந்தால் காட்டிக் கொடுக்கும் 'ஸ்மார்ட் ஹெல்மெட்' ஒன்றை ரோம் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து பார்த்துள்ளனர்.

    இந்த ஹெல்மெட்டை அணிந்தால் 7 மீட்டர் தூரத்திற்குள் உள்ளவர்களின் உடல் வெப்பநிலை குறித்து அறிய முடியும். அதன் மூலம் காய்ச்சல் உள்ளவர்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். விமான நிலையத்தில் இதனை பாதுகாப்பு அதிகாரிகள் அணிந்துகொண்டு பயணிகள் நுழையும் இடங்களில் பணியில் ஈடுபடுவார்கள்.

    ஒருவரது உடல் அதிக வெப்பநிலையில் இருப்பது கண்டறியப்பட்டால் அவரது விமான பயணம் ரத்து செய்யப்படும். ரோமில் இருந்து தற்போது இத்தாலியில் உள்ள நகரங்களுக்கு மட்டும் சில விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: