Home /News /coronavirus-latest-news /

கொரோனாவால் உயிரிழப்போரின் விகிதம் இந்தியாவில்தான் மிகவும் குறைவு...!

கொரோனாவால் உயிரிழப்போரின் விகிதம் இந்தியாவில்தான் மிகவும் குறைவு...!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்

உலகிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் விகிதம், இந்தியாவில்தான் மிகவும் குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 3 புள்ளி2 சதவீதமாக இருப்பதாக தெரிவித்தார். இதைவிட பல்வேறு மாநிலங்களில் குறைவாக இருப்பதாகவும், ஆனால், உலக அளவில் 7 முதல் 7.5 சதவீதம் பேர் வரை உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேபோல, குணமடைவோர் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக அவர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, 31.7 சதவீதம் பேர் குணமடைந்ததாக ஹர்ஷவர்த்தன் கூறினார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: CoronaVirus

அடுத்த செய்தி