• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • கோவாவில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்தார்...! முதல்வர் அறிவிப்பு

கோவாவில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்தார்...! முதல்வர் அறிவிப்பு

முதலமைச்சர் பிரமோத் சாவந்த்

முதலமைச்சர் பிரமோத் சாவந்த்

”இதற்காக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.”

  • Share this:
    கோவாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடைசி நபரும் குணமடைந்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

    கோவாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது கடைசி நபரும் குணமடைந்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



    இதற்காக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு பிறகு ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றும் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: