கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜய பாஸ்கர் (கோப்புப்படம்)
  • Share this:
கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்பத்திலேயே மருத்துமனைக்குச் செல்ல வேண்டும் என்றும், எண்ணிக்கையைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துமனைக்கு, கிண்டி ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு வகையான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ஆரம்ப நிலை அறிகுறிகளிலேயே மருத்துவமனை சென்றால்தான் விரைவில் குணப்படுத்த முடியும் என்றார்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading