சந்தித்த மருத்துவருக்கு கொரோனா... சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் ஜெர்மன் பிரதமர்...!

சந்தித்த மருத்துவருக்கு கொரோனா... சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் ஜெர்மன் பிரதமர்...!
ஏஞ்சலா மெர்கல்
  • Share this:
ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் சுய தனிமைப்படுத்தலில் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

ஜெர்மன் நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கலை கடந்த வெள்ளியன்று சந்தித்த மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள. இந்த நிலையில் தான் சுய தனிமைப்படுத்தலில் இருக்க போவதாக அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தலில் இருக்கும்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என தொடர்ந்து பரிசோதனை செய்யப்படும் என ஏஞ்சலா மெர்கலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.





இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see...
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்