உலக கோப்பை கால்பந்து தொடருக்கான புதிய மைதானம் திறப்பு - வீடியோ

2022 ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு கத்தாரில் புதிய கால்பந்து மைதானம் திறக்கப்பட்டுள்ளது.

2022 ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு கத்தாரில் புதிய கால்பந்து மைதானம் திறக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தோகாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 40,000 பார்வையாளர்கள் வரை போட்டியை கண்டு ரசிக்க முடியும்,

  இதற்கு முன் எந்த கால்பந்து மைதானத்திற்கும் இல்லாத அளவாக இந்த மைதானத்திற்கு 5 நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

  2022ல் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து தொடருக்காக ஏற்கனவே கலிபா சர்வதேச மையம் மற்றும் அல் ஜனூப் மைதானங்கள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  மேலும் படிக்க...

  பார்வையாளர்கள் இல்லாமல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி

  அண்டை மாநில தொழிலாளர்கள் பயணம் - விதிகளை தளர்த்தியது தமிழக அரசு

   
  Published by:Vaijayanthi S
  First published: