பேஸ்புக்கில் முகக்கவசங்கள் குறித்த விளம்பரங்களுக்கு தடை...!

பேஸ்புக்கில் முகக்கவசங்கள் குறித்த விளம்பரங்களுக்கு தடை...!
facebook
  • News18
  • Last Updated: March 9, 2020, 5:26 PM IST
  • Share this:
பிரபல சமூக வலைத்தளமான 'பேஸ்புக்' முகக்கவசங்கள் குறித்த விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ளது.

உலகெங்கும் கரோனா வைரஸ் பீதி நிலவிவரும் நிலையில், அதன் தொற்று பரவாமல் தடுக்க முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Also see... மகள் ஆத்யந்தாவுடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்டார் நடிகை சினேகா..!


இதனால் பல நாடுகளில் மருத்துவ முகக்கவசங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல சமூக வலைதளமான 'பேஸ்புக்', மருத்துவ முகக்கவசங்கள் குறித்து விளம்பரம் செய்வதற்கு தடை விதித்துள்ளது.

Also read... 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தை வீழ்ச்சி: ஏன்..?

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களின் அச்சத்தை பயன்படுத்தி வணிகர்கள் சிலர், லாப நோக்கத்தில் முகக்கவசம் விற்பதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.Also see...
First published: March 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading