பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை உருவாவதை தடுக்க வேண்டும் - உள்துறை அமைச்சகம்

அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநிலங்களுக்கு உள்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை உருவாவதை தடுக்க வேண்டும் - உள்துறை அமைச்சகம்
உள்துறை செயலாளர் அஜய் பல்லா
  • Share this:
அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை உருவாவதை தடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உள்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.


 

Also see:
First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading