கொரோனா முடிவுக்கு வந்தாலும் சீனா உடனான உறவு சுமூகமாக இருக்காது - இங்கிலாந்து

சீனா - இங்கிலாந்து உறவு இனி சுமூகமாக இருக்காது என இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலர் பேட்டியளித்துள்ளார்.

கொரோனா முடிவுக்கு வந்தாலும் சீனா உடனான உறவு சுமூகமாக இருக்காது - இங்கிலாந்து
டொமினிக் ராப்
  • Share this:
கொரோனா வைரஸ் நெருக்கடி முடிவுக்கு வந்தாலும் சீனாவுடனான உறவு இனி சுமூகமாக இருக்காது என இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை செயலர் டொமினிக் ராப் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது, ஏன் முன்னரே தடுத்து நிறுத்தப்படவில்லை என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தெரிய சர்வதேச அளவில் ஆழமான விசாரணை நடத்த வேண்டுமென்று இங்கிலாந்து கோருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also read: கொரோனாவால் இறந்த தாயின் உடலை ஜன்னலில் அமர்ந்து பார்த்த மகன் - இதயத்தை ரணமாக்கும் புகைப்படம்


அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் ஒரு காணொலிக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு டொமினிக் ராப் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading