கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள் - விஜய் சேதுபதி வலியுறுத்தல்

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள் - விஜய் சேதுபதி வலியுறுத்தல்
விஜய் சேதுபதி
  • Share this:
கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வலியுறுத்தியுள்ளார்.

 

பிளாஸ்மா தானம் செய்வது குறித்து விஜய் சேதுபதி ட்விட்டரில் பதிவில், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் மூலமாக உயிருக்கு போராடி வரும் நோயாளியைக் காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். பிளாஸ்மா தானம் செய்ய விரும்புவோர் திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் ஹக்கீமின் உயிர்துளி அமைப்பைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading