புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்..

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்..
கிரண்பேடியைக் கண்டித்து மருத்துவர்கள் போராட்டம்
  • Share this:
புதுச்சேரியில் கடந்த 18-ஆம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்று கொரோனா விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதிகாரிகளை சரமாரியாகத் திட்டினார். கொரோனா காலத்தில்  உயிரையும் பணயம் வைத்துப் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை அவமானப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டி இன்று அனைத்து சுகாதார மையங்களிலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுகின்றனர்.

மேலும் படிக்கவும்:-


சட்டமன்றத்தில் உரை நிகழ்த்த வராத ஆளுநர் கிரண்பேடி: அவை நடவடிக்கை ஒத்திவைப்பு...

ஆளுநருக்கு எதிராக மருத்துவர்களே போராட்டம் நடத்துவது புதுச்சேரியில் இதுவே முதல் முறை.
First published: July 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading