மருத்துவருக்கு கொரோனா - வீட்டின் வெளியே தகரஷீட் வைத்து மூடியதால் அவதி (வீடியோ)

பெரம்பூர் இஎஸ்ஐ ஊழியர் குடியிருப்பில் மருத்துவருக்கு கொரோனா. வீட்டில் உள்ளோர் வெளியே வரமுடியாதபடி தகரஷீட் அடித்து மூடியதால் வீட்டிலுள்ளவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

  • Share this:
பெரம்பூர் இஎஸ்ஐ ஊழியர் குடியிருப்பில் மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் உள்ளோர் வெளியே வரமுடியாதபடி தகரஷீட் அடித்து மூடியதால் வீட்டிலுள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக இல்லத்தில் வசிக்கக் கூடிய பெண் மருத்துவர் ஷர்மிலா நியூஸ்18தொலைக்காட்சிக்குத் தெரிவிக்கையில், கார்ப்பரேஷனில் இருந்து வந்து வீட்டை விட்டு வெளியில் வர கூடாது என கூறி இவ்விதம் செய்ததாக கண்ணீருடன் தெரிவித்தார். மேலும் அவரச உதவிக்கு கூட என்னால் வெளியில் செல்ல முடியவில்லை என கூறினார்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading