செஞ்சி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி

கே.எஸ்.மஸ்தானுடன் சேர்ந்து இதுவரை 4 திமுக எம்எல்ஏக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

செஞ்சி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி
கே.எஸ்.மஸ்தானுடன் சேர்ந்து இதுவரை 4 திமுக எம்எல்ஏக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
  • Share this:
செஞ்சி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவுள்ளார்.கே.எஸ்.மஸ்தானுடன் சேர்த்து இதுவரை 4 திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
First published: June 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading