• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து ஸ்டாலின் விசாரிப்பு

மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து ஸ்டாலின் விசாரிப்பு

மருத்துவரிடம் ஸ்டாலின் விபரங்களை விசாரித்த போது

மருத்துவரிடம் ஸ்டாலின் விபரங்களை விசாரித்த போது

  • Share this:
கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல் நிலை குறித்து அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

மருத்துவரிடம் ஸ்டாலின் விபரங்களை விசாரித்த போது உதயநிதி ஸ்டாலின், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கடந்த 4 நாட்களுக்கு முன் குரோம்பேட்டையில் மூச்சு திணறலுடன் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்கு வெண்டிலேட்டர் மூலம் 80 சதவீத சுவாசக்காற்று அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சுவாச காற்று 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், அவர் விரைவில் குணமடைய வாய்ப்புள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.

Also read... ஏ.டிஎம் இயந்திரத்தைத் தொடாமல் இனி பணம் எடுக்கலாம்: எப்படித் தெரியுமா?






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: