Home /News /coronavirus-latest-news /

கெளதம் மேனன் குரலில் Discovery Plus-இன் Covid-19 ஆவணப்படம்.. யாருடைய பேட்டிகள்? என்னென்ன விளக்கங்கள்?

கெளதம் மேனன் குரலில் Discovery Plus-இன் Covid-19 ஆவணப்படம்.. யாருடைய பேட்டிகள்? என்னென்ன விளக்கங்கள்?

Covid 19

Covid 19

கோவிட்-19 - வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போர் என்னும் தலைப்பில் Discovery Plus ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கோவிட்-19 - வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போர் என்னும் தலைப்பில் Discovery Plus ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தின் ஹிந்தி மொழிக் குரலாக நடிகர் மனோஜ் பாஜ்பாயும், தமிழ் குரலாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனும் இருக்கிறார்கள்.

    பில் கேட்ஸ், தடுப்பூசி நிறுவனத் தலைவர் ஆடார் பூனாவாலா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், முன்கள் வீரர்கள் என பலரின் பேட்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டிஸ்கவரி ப்ளஸ்-இல் இருக்கும் கொரோனா வைரஸ் தொடர்புடைய மற்ற ஆவணப்படங்கள், ‘Invisible Killer’, ‘Pandemic Covid-19’ மற்றும் ‘The Zoo: Covid-19 & Animals’. கொரோனா சூழல் தொடர்பான கூடுதலான விளக்கங்களுக்கு இந்த ஆவணப்படங்களை பார்க்கவேண்டியது அவசியம் என வலியுறுத்துகிறது  Discovery Plus.
    Published by:Gunavathy
    First published:

    அடுத்த செய்தி