மேலாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று - திண்டுக்கல்லில் தனியார் வங்கி மூடல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

மேலாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று - திண்டுக்கல்லில் தனியார் வங்கி மூடல்
(கோப்புப் படம்)
  • Share this:
திண்டுக்கல்லில் செயல்பட்டு வந்த ஹெச்.டி.எப்.சி வங்கி கிளையில் பணிபுரிந்த வங்கி மேலாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவ்வங்கி தற்காலிமகாக மூடப்பட்டது.

கடன் வழங்கும் பிரிவில் மேலாளராக உள்ள மதுரையை சேர்ந்த 36 வயது நபருக்கு முதலில் தொற்று உறுதியாகியிருக்கிறது. பின்னர் சுய உதவி குழு கடன் வழங்கும் பிரிவில் பணிபுரியும் 2 ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டது. 

இதனை அடுத்து மேலும் 3 ஊழியர்களுக்கு தொற்று உறுதியாகவே திண்டுக்கல் வரதராஜ காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வந்த ஹெச்.டி.எப்.சி வங்கி கிளை மூடப்பட்டது.

 
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading